அமேசான் பிரைம் வீடியோவில் சமந்தா-பிரியாமணியின் ஃபேமலி மேன்  டீஸர்

19

தி பேமிலி மேன் மிகவும் புதிய தொடரின் எதிர்பார்க்கப் பட்ட மிதமிஞ்சிய ஆர்ப்பாட் டத்தையும் வெறித்தனத்தை யும் கொண்டு நடிகர் ஷரிப் ஹாஷ்மி தான் ஏற்ற ஜேகே பாத்திரத்தின் மூலமாக தனது மேலதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியுடன் கொண்டிருந்த களிப்பு மிகுந்த நம்பமுடியாத உறவை விளக்கும் ஒரு காணொளிக் காட்சியை அமேசான் பிரைம் வீடியோ வெளியிட்டது. இடைவிடாத பரிகாசம், கிண்டல் மற்றும் நட்புறவு அவர்களின் பணி உறவில் ஒரு முக்கியமான அம்சமாக இருந்து, நகைச் சுவை உணர்வை அளித்த துடன், கதையை முன்னோக் கிக் கொண்டு செல்கிறது
அந்தக் காணொளிக் காட்சி, ஜேகே தங்கள் இருவருக்கிடை யே இருந்த பணி தொடர்பான நல்லெண்ண உளத்தொடர்பை நினைவூட்டி, பணி சீராக நடக்க எவ்வாறு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்திராது, ஒரே நாணயத்தின் இருபக்கமாகத் திகழ்ந்தார்கள் என்பதைக் காட்சிப்படுத்து கிறது. அத்தோடு, புகைபிடித் தல், மது அருந்துவது மற்றும் வட-பாவ் சாப்பிடுவது போன்ற பொதுவான ஆர்வத் தைக் கொண்ட அவர்கள், தங்களுக்குள் ஒருவரை ஒருவர் கிண்டலடிப்பதாக இருந்தா லும் எப்போதும் கொண்டிருப் பதை அவர்களின் பணி நெறி முறையைக் காட்சிப்படுத்து கிறது, சில நேரங்களில், அவர் களுக்குச் சாதகமான பயனைத் தரக்கூடிய ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கான அணுகுமுறை யில் அவர்களிடையே வேறு பாடுகள் இருந்தாலும் அவர்கள் தங்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த அளவிலா மரியாதையையும் வெளிப்படுத்தின. அவர்களி டையே நிலவிய தோழமை ஒரு சரியான பணிக் கலவை யாகும், அதே நேரத்தில் ஒருவருக்கொருவர் காலை வாரிவிட்டுக் கொள்வது ஒரு வேடிக்கை நிகழ்வாகும். பணியில் சீனியர்கள் மற்றும் ஜூனியர்கள் இடையே நாம் பொதுவாகக் காணக்கூடிய நல்லெண்ண உளத்தொடர்பு களுக்கு அப்பாற்பட்டு அவர்களது கூட்டானது பணிவெளி தாண்டி தங்களுக் குள்ள தனிப்பட்ட விஷயங் களில் ஆலோசனைகள் மற்றும் ஆதரவை ஒருவருக் கொருவர் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
அமேசான் வீடியோவில் பிரத்தியேகமாக தி பேமிலி மேன், புதிய தொடர் 12 பிப்ரவரி 2021 அன்று 240 க்கும் அதிகமான நாடுகளிலும் பிராந்தியங்களிலும் வெளியிடப்படுவது வரை இந்த இரட்டையரைக் காண்பதற்கும் நினைவு கூர்வதற்கும் ஒருவரால் காத்திருக்க இயலாது.
ராஜ் மற்றும் டிகே இயக்கத் தில் உருவான இந்த தொடரில் ப்ரியாமணி, ஷரத் கேல்கர், மற்றும் சமந்தா அக்கினேனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்று கிறார்கள்.
வீடியோ இணைப்பு: https://youtu.be/iQUSPmnRvw4
சுருக்கம்:
தேசிய புலனாய்வு முகமை யின் சிறப்புப் பிரிவில் பணி புரியும் ஒரு நடுத்தர வர்க்க மனிதரான ஸ்ரீகாந்த் திவாரி யின் கதையைச் சொல்லும் தி பேமிலி மேன், ஒரு நடுங்க வைக்கும், அதிரடி-நாடகத் தொடராகும். தனது இரகசிய வாழ்க்கை, குறைந்த வருமானம், அதிக அழுத்தம், அதிக ஆபத்து நிறைந்த வேலை இவற்றுக்கும் ஒரு கணவனாக மற்றும் ஒரு தந்தையாக இருப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையை உருவாக்க ஒரு கயிற்றின் மேல் நடப்பது போன்ற சாகசமான ஸ்ரீகாந்தின் போராட்டங்களை இந்த தொடர் வெளிப்படுத்து கிறது. ஒரு நடுத்தர வர்க்க ஆணை ஒரு உலகத்தரம் வாய்ந்த ஒற்றனாகச் சித்தரிக்கும் இந்தக் கதை, இப்பகுதியின் புவிசார் அரசியலை நையாண்டி செய்கிறது.
பிரைம் வீடியோ பட்டியலில் இடம் பெறும் ஆயிரக்கணக் கான தொலைக்காட்சி நிகழ்ச்சி கள் மற்றும் திரைப்படங்க ளுடன் தி பேமிலி மேன் இன் இந்த புதிய தொடரும் இணைந்து கொள்ளும்.
இதில் உள்ளடங்குபவை இந்திய திரைப்படங்களான சகுந்தலா தேவி, குலாபோ சீதாபோ, பொன்மகள் வந்தாள், சி யூ சூன், வி மற்றும் பென்குயின், இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரிஜினல் தொடர்களான சன்ஸ் ஆஃப் தி சாயில், ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், பாண்டிஷ் பாண்டிட்ஸ், காமிக்ஸ்தான் செம காமடிப்பா, பாதாள் லோக், தி பர்க்காட்டன் ஆர்மி– ஆசாதி கே லியே, ஃபோர் மோர் ஷாட்ஸ், ப்ளீஸ் S1 அண்டு S2, தி பேமிலி மேன் S1, மிர்சாபூர் S1 அண்டு S2 ,இன்சைடு எட்ஜ் S1 அண்டு S2 மற்றும் மேட் இன் ஹெவன், பிரைம் உறுப்பினர்கள் விருதுகளை வென்ற மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட குளோபல் அமேசான் ஒரிஜினல்களான தி டெஸ்ட், எ நியூ ஈரா ஃபார் ஆஸ்ட்ரேலியாஸ் டீம், டாம் கிலான்சிஸ் ஜாக் ரயான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், பிளீபேக், மற்றும் தி மார்வாலஸ் மிஸஸ் மைசல். ஆகியவற்றை காண லாம். இவை அனைத்தும் கூடுதல் கட்டணங்கள் ஏதுமின்றி அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்குக் கிடைக் கிறது. இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழி நிகழ்ச்சி களும் வழங்கப்படுகிறது
பிரைம் உறுப்பினர்கள் ஸ்மார்ட் டிவிக்கள், கைபேசி கருவிகள், பயர் டிவி, பயர் டிவி ஸ்டிக், பயர் டேப்லட்ஸ், ஆப்பிள் டிவி, போன்றவற்றில் பிரைம் வீடியோ செயலி மூலம் தி பேமிலி மேன் தொடரை எங்கிருந்து வேண்டு மானாலும் எப்போது வேண்டு மானாலும் காண முடியும். பிரைம் உறுப்பினர்கள் அவர்களது கைப்பேசி கருவிகள் மற்றும் கைக் கணினியில் உள்ள பிரைம் வீடியோ செயலியில் நிகழ்ச்சிகளைத் தரவிறக்கம் செய்து கொண்டு எங்கிருந்தா லும் இணையத் தொடர்பு இல்லாமலும் கூடுதல் கட்டணம் ஏதுமின்றியும் காணலாம்.
இந்தியாவில் பிரைம் உறுப் பினர்களுக்கு வருடத்திற்கு ₹999 அல்லது மாதத்திற்கு ₹129 என்ற குறைந்த கட்டணத்தில் வேறு கூடுதல் கட்டணங்கள் ஏதுமின்றி பிரைம் வீடியோ கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் இங்கு www.amazon.in/prime மேலும் அதிக தகவல்களை அறிந்து கொள்ளலாம் மற்றும் 30 நாள் சோதனை இலவச சேவை சந்தாதாரர் ஆகலாம்.
அமேசான் பிரைம் வீடியோ பற்றி :
பிரைம் வீடியோ ஒரு பிரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை. அது பிரைம் உறுப்பினர்களுக்கு விருதுகளை வென்ற அமே சான் ஒரிஜினல் தொடர்கள் ஆயிரக்கணக்கான திரைப் படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் தொகுப்பை வழங்குகிறது.- இவை அனைத்தையும் ஒரே இடத்தி லிருந்து கொண்டே அவர்கள் எதை எதையெல்லாம் பார்க்க விரும்புகிறார்களோ அவை அனைத்தையும் இலகுவாகக் காணலாம். மேலும் தகவல் களை PrimeVideo.com. இல் காணலாம்.
• பிரைம் வீடியோவில் அடங்குபவை: பிரைம் வீடியோ பட்டியலில் இடம் பெறும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக் கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப் படங்களுடன் தி பேமிலி மேனின் இந்த சீசன் 2 தொடருடன் இந்திய துர்கமதி, சலாங், குலாபோ சீதாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, பிரஞ்சு பிரியாணி, சுஃபியம் சுஜாதயும், வி, சீ.யூ. சூன், நிசப்தம், ஹலால் லவ் ஸ்டோரி, பீமசேனா நளமகராஜ், சூரரைப் போற்று, மிடில் கிளாஸ் மெலடீஸ், மனே நம்பர் 13, பென்குயின், புத்தம் புது காலை, மற்றும் அன் பாஸ்டு அத்துடன் இந்தியாவில் உருவாக்கப் பட்ட ஒரிஜினல் தொடர்க ளான பாண்டிஷ் பாண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு தி ஷேடோஸ், பாதாள் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், மிர்சாபூர் 1, 2, தி பேமிலி மேன், இன்சைடு எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன், சன்ஸ் ஆஃப் தி சாயில்: ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் விருதுகளை வென்ற மற்றும் விமர்சகர்க ளால் பாராட்டப்பட்ட குளோபல் அமேசான் ஒரிஜினல்களான தி பொராத், தி சப்ஸிக்வெண்ட் மூவி பிலிம், டாம் கிலான்சிஸ் ஜாக் ரயான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், பிளீபாக், மற்றும் தி மார்வா லஸ் மிஸஸ் மைசல். இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்குக் கூடுதல் கட்டணம் எதுவு மின்றி கிடைக்கிறது. மற்றும் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழி படங்களும் இந்த சேவைகளில் அடங்கும் .
● உடனடி அணுகல்: ஸ்மார்ட் டிவிக்கள், கைபேசி கருவிகள், பயர் டிவி, பயர் டிவி ஸ்டிக், பயர் டேப்லட்ஸ், ஆப்பிள் டிவி, மற்றும் மல்டிப்பிள் கேமிங் கருவிகளில் பிரைம் வீடியோ செயலி மூலம் தி பேமிலி மேன் தொடர் 2 இன் அனைத்து அத்தியாயங்க ளையும் உறுப்பினர்கள் எங்கிருந்து வேண்டுமானா லும் எப்போது வேண்டுமானா லும் காண முடியும். ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு சந்தா திட்டங்கள் மூலமும் வாடிக்கையாளர் ளுக்கு பிரைம் வீடியோ கிடைக்கிறது. பிரைம் வீடியோ செயலி மூலம் பிரைம் உறுப் பினர்கள் அவர்களது கைப் பேசி கருவிகள் மற்றும் கைக் கணினியில் நிகழ்ச்சிகளைத் தரவிறக்கம் செய்து கொண்டு எங்கிருந்தாலும் இணையத் தொடர்பு இல்லாமலும் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி யும் காணலாம்..
● மேம்படுத்தப்பட்ட அனுபவம்: 4 கே அல்ட்ரா ஹச்டி-மற்றும் ஹை டைனமிக் ரேஞ்ச் (HDR) க்கு இணக்கமான உள்ளடக்கத்துடன் ஒவ்வொரு காட்சியையும் முழுமையாகக் காணுங்கள். IMDb யால் வழங் கப்படும் தனிப்பட்ட எக்ஸ் ரே அணுகுமுறையைக் கொண்டு உங்களுக்கு விருப்பமான திரைப்படங்களின் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி களின் காட்சிகளுக்குப் பின்னால் செல்லுங்கள். இணையச் சேவை இல்லாமல் பிற்பாடு காணுவதற்கு தேர்ந் தெடுத்த கைப்பேசி தரவிறக் கங்களைச் சேமியுங்கள்.
● பிரைமில் உள்ளடக்கமாக வருவது: வருடத்திற்கு ₹999 அல்லது மாதத்திற்கு ₹129 என்ற குறைந்த கட்டணத்தில் பிரைம் உறுப்பினர்களாகச் சேருபவர்களுக்கு பிரைம் வீடியோ கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime ல் மேலும் அதிக தகவல்களை அறிந்து கொள்ளலாம் மற்றும் ஒரு 30 நாள் சோதனை இலவச சேவை சந்தாதாராகலாம்.

Family Man, Samantha,

Leave A Reply

Your email address will not be published.