வரும் பிப்ரவரி 14ம் தேதி பெப்ஸி சம்மேளன தேர்தல்: முழு விவரம்

ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு..

35

 

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்த்தின் 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 14.2.2021 அன்று தேர்தல் நடத்துவது என்றும். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலசுப்ரமணியன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுள்ளார். இதுபற்றி பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி சம்மேளனம் சார்பில் அறிக்கை வெளியிட்டார். அதன் முழுவிவரம் வருமாறு:

 

 

Leave A Reply

Your email address will not be published.