மத்திய அரசு கொண்டு வரவுள்ள ஒளிப்பதிவு தகவல் சட்ட வரைவுக்கு திரயுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வுருகின்றனர். அந்த சட்டத்தை கைவிட வேண்டும் என்று தென்னிந்திய திரைப்ப்ட தொழிலாளர்கள் சம்மேளனம் மத்திய அரசுக்கும், மத்திய தகவல் இணைய அமைச்சர் எல் முருகனுக்கும் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பி.எம்.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: