கலைமாமணி விருது பெற்ற சிங்காரவேலு, சபீதா ஜோசப்புக்கு பாராட்டு..

17

கலைமாமணி விருது பெற்ற மக்கள் தொடர்பாளர் சிங்காரவேலு , பத்திரிகையாளர் சபிதாஜோசப் ஆகியோர்களுக்கு தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கம் மற்றும் தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர்களின் சங்கத்தின் ஒரு குரூப் இணைந்து சங்கதலைவன் திரைப்படகுழு பத்திரிகையாளர் சந்திப்பில் பாராட்டு அளிக்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.