இயக்குனர் பி.வாசு மகள் திருமணம்: முதல்வருக்கு நேரில் அழைப்பு

15

சூப்பர் ஸ்டார் ரஜினிகாநத்  நடித்த மன்னன், சந்திரமுகி. இளைய திலகம் பிரபு நடித்த சின்ன தம்பி  உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை இயக்கி அளித்தவர் இயக்குனர் பி.வாசு. தற்போது சந்திரமுகி 2ம் பாகம் இயக்க உள்ளார். அதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

இயக்குனர்  பி.வாசு மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குடும்பத்தி னருடன் நேரில் சென்று சந்தித்து திருமண அழைப் பிதழ் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.