’சுல்தான்’ படத்தில் கார்த்தி சூப்பர் ஃப்ர்ஸ்ட் லுக்

17

கைதி பட வெற்றிக்கு பிறகு கார்த்தின் அதிக எதிர்பார்ப்புள்ள படமாக மாறி உள்ளது சுல்தான். இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்தது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று (26ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியாவதாக இருந்தது. சூர்யாவின் சூரரைப்போற்று பட ட்ரெய்லர் காலையில் ரிலீஸ் ஆனதால் சுல்தான் ஃபர்ஸ்ட் லுக் மதியம் வெளியிட தள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி சுல்தான் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியானது. இதில் கார்த்தி சவுக்கு வைத்துக்கொண்டு மிரட்டும் அசத்தல் போஸ் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.