சந்தானம் நடிக்க கண்ணன் இயக்கும் ’பிஸ்கோத்’ முதல்பாடல்

23ம் தேதி ரிலீஸ்..

23

 

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் பிஸ்கோத். முழுக்க நகைச்சுவை நிறைந்த படமாக உருவாகும் இதனை தயாரித்து  ஆர். கண்ணன் இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சந்தனத்தின்  நெத்தியடியான காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது. அடுத்து..

இப்படத்தில் இடம் பெறும் பேபி பாடல் வரும் 23ம் தேதி வெளியாகிறது.

First Single #BabySong from #Biskoth will be releasing on Oct 23rd (Friday)! Stay Tuned

A @radhanmusic Musical ?
Produced & Directed By @Dir_kannanR
A @tridentartsoffl Release

@masalapixweb @mkrpproductions @shammysaga @EditorSelva @thinkmusicindia @johnsoncinepro

Leave A Reply

Your email address will not be published.