அழகிய கண்ணே” படத்திற்காக ஜி வி. பிரகாஷ் பாடல்

2

 

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமி யின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.

அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயக னாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன்,விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள் .

என்.ஆர்..ரகுநந்தன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்திற் காக நடிகர் ,பாடகர் , இசையமைப்பாளர் என பன்முக திறமை வாய்ந்த ஜி வி. பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை பாடியுள் ளார் . இப்பாடல் மிகவும் அருமையாக உருவாகி யுள்ளது என நடிகர் லியோ சிவக்குமார் கூறியுள்ளார் .


நடிகர்கள் :லியோ சிவக் குமார், சஞ்சிதா ஷெட்டி, பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ்

இப்படத்தின் பாடல்கள் வைரமுத்து. ஒளிப்பதிவு எ.. ஆர்.அசோக்குமார்
படத்தொகுப்பு  சங்கத் தமிழன். நடனம் ராதிகா.
சண்டை பயிற்சி மாஸ்டர் புகழ் ஸ்டண்ட் சில்வா .
தயாரிப்பு மேற்பார்வை  இளையராஜா செல்வம்.
மக்கள் தொடர்பு  ரியாஸ் கே அஹ்மத்.

Leave A Reply

Your email address will not be published.