ஐயப்பன், குருவாயூரப்பன் கோவில் நம்பூத்திரிகளுக்கு நிவாரண பொருள்

ரெட் ஜெயன்ட் நிறுவனம் வழங்கியது

0

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி சி.ராஜா ஆகியோர் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஶ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோவிலில் பணிபுரியும் நம்பூத்திரிகளுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.