ஸ்ரீநிதி ஷெட்டி பிறந்த நாள் கே ஜி எப் 2 போஸ்டர் ரிலீஸ்..

17

 

யஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த ஆண்டுகளில் வெளிவந்தௌ இந்தியா முழுவதும் பரபரப்பாக ஓடி வெற்றி பெற்ற படம். இப்படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் மீண்டும் யஷு உடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் ஸ்ரீநிதிஷெட்டி அவரது பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் கேஜிஎப்2 படக் குழு அவரது போஸ்டர் ஒன்றும் வெளியிட்டுள்ளது.

Can Love and Brutality Coexist…..? ❤️⚔️

Wishing Reena, SrinidhiShetty7 a very Happy Birthday.

HBDSrinidhiShetty KGFChapter2 TheNameIsYash hombalefilms prashanthneel duttsanjay
NM NikilMurukan

Leave A Reply

Your email address will not be published.