அவரவர் உணவு அவரவர்க்கு ஒசத்திதான்…!

62

மாட்டுக்கறியை கொண்டாடும் முற்போக்கு சமூகத்தினரில் பலர் கூட பன்றிக்கறியை நுகர்ந்ததில்லை…

பன்றிக்கறியிலுள்ள அரசியலையும் , வாழ்வையும் கொத்துக்கறிப்போட்டு சேத்துமான் என்று ஒரு படத்தை தயாரித்திருக்கிறது நீலம் புரொடக்சன்ஸ் Neelam Productions.

அறிமுக இயக்குனர் தமிழ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

கேரளா பிலிம் பெஸ்டிவலில் பெரும் வரவேற்பையும், விவாதத்தையும் துவங்கி வைத்திருக்கிறது.

பேசுவதென்று முடிவெடுத்தபின்பு அனைத்தையும் பேசிவிடுவது நல்லது.

பன்றிக்கறியும் நமது உணவே..!

பேசுவோம்.

heart-warming response at International Kerala Film Festival.

Leave A Reply

Your email address will not be published.