ஹாரர் திரில்லர் படம் “இது விபத்து பகுதி” 12 ஆம் தேதி ரிலீஸ்

30

ரேகா புரொடக்ஷன்ஸின் இரண்டாவது தயாரிப்பாக 12 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ஹாரார் திரில்லர் படம் “இது விபத்து பகுதி”

எம். சக்ரவர்த்தி தயாரிப்பில் ரேகா மூவிஸ் வழங்கும் “இது விபத்து” பகுதி ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. தற்போது இப்படத்தின் ரிலீஸ் 12 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தை விஜய் திருமூலம் இயக்கியுள்ளார். ஆதிஷ் உத்ரியன், சாய்தர்ஷன், ஆண்டோரயன், இந்திரஜித், சாமிராஜ், பின்னல் முருகன், ஜாஸ்மதி,சுந்தர ராஜன், ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் சஸ்பென்ஸ், ஹாரர்திரில்லர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.சத்யம், .எஸ்கேப், வேளச்சேரி லக்ஸ், துரைப்பாக்கம் சினிபாலிஷ், அயனாவரம் கோபிகிருஷ்னா, அசோக்நகர்காசி, பாடி லஷ்மிபாலா, ரெட்கில்ஸ் நடராஜா, அனகாபுத்தூர். அருள்மதி, .காஞ்சிபுரம் பாலசுப்ரமனணியம் ஆகிய திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.