என்னை வற்புறுத்தாதீர்கள் அரசியலுக்கு வர மாட்டேன்: ரஜினிகாந்த் திட்டவட்டம்

17

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கடந்த மாதம் அறிவித்தார். ஆனால் அவரது ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று சென்னைக் வள்ளுவர் கோட்டம் அருகே போராட்ட்த்தில் ரசிகர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ரஜினிகாந்த் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் என்னை வற்புதுறுத்தாதீர்கள் நான் என் முடிவை சொல்லிவிட்டேன் அரசியலுக்கு வரமாடேன் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வுருமாறு

Leave A Reply

Your email address will not be published.