ம நீ ம தலைவர் கமல்ஹாசன் முக்கிய கேள்வி

1

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட் டுள்ள பதிவில் கூறிய தாவது:

ஊடகங்களைளை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்?

Leave A Reply

Your email address will not be published.