திரை அரங்குகளில் 100% இருக்கை அனுமதி ரத்து. 50 சதவீதம் மட்டுமே அனுமதி

அரசு உத்தரவு

15

கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு தளர்வில் தமிழக திரை அரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே தியேட்டர்களில் டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டர் அதிபர்கள், மற்றும் நடிகர் விஜய், சிம்பு போன்றவர்கள் 100 சதவீதம் அனுமத்திக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றி பொங்கலுக்கு 100 சதவீதம் டிக்கெட் அனுமதியை அரசு வழங்கியது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து பதில் அளிக்க அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்ட உத்தரவில் 100 சதவீத டிக்கெட் அனுமதியை ரத்து செய்து 50 சதவீதம் மட்டுமே அனுமதி என தெரிவித்தது. அரசின் உத்தரவு வருமாறு:.

 

 

Leave A Reply

Your email address will not be published.