புதிய தொழில்நுட்பத்தில் ‘இன்சைடர்ஸ்’

13

தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக ‘இன்சைடர்ஸ்’ என்ற படத்தை முழுவதுமாக கம்ப்யூட்டர் ஸ்கிரினிங் மூலம் உருவாக்கியுள்ளனர். 1998 – 2045 வரையிலும் நடந்தது, நடக்கப் போவதும் தான் படத்தின் கதை. வி.மகா தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் இயக்கி முக்கிய பாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக இயக்குனராகும் முயற்சியில் தீவிரமாக இருந்த தூம்ஸ் கண்ணாவுக்கு கொரோனா ஒரு திருப்புமுனையானது. அதையே தனக்கு சாதகமாக்கி, ஹாலிவுட்டில் இந்த முறையில் படமாக்கப்படுவதை அறிந்து, புதிய தொழில்நுட்பத்தில் இதை உருவாக்கியுள்ளார்.

இப்படம் திரில்லர் படமாக அல்லாமல், போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளார். இதை பார்த்து 1998 – 2020 வரையிலான கதையை முதல் பாகமாகவும் 1998ல் ஆரம்பித்து 2045 ஆண்டில் எப்படி கதை முடிகிறது என்பதை இரண்டாம் பாகமாகவும் உருவாக்குகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.