விக்ரமின் ;கோப்ரா’ படத்தில் அறிமுகமாகும் இர்பான்

பிறந்த நாள் போஸ்டர்

15

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவரது பிறந்த நாளான இன்று கோப்ரா  படக் குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டது. அஜய் ஞானமுத்து டைக்ரடு செய்கிறார்.

Happy birthday @IrfanPathan, Team #Cobra takes the Pride of introducing him as an Actor!

#ChiyaanVikram
@AjayGnanamuthu @arrahman @SrinidhiShetty7 @Lalit_SevenScr @7screenstudio @sooriaruna @SonyMusicSouth @proyuvraaj

Leave A Reply

Your email address will not be published.