சரித்திர படத்தில் வேலு நாச்சியாராக நடிக்கவில்லை..

நடிகை நயன்தாரா திடீர் விளக்கம்,

12

வெள்ளையர்களை எதிர்த்து போராடிய சிவகங்கை ராணி வேலு நாச்சியார் பற்றி சரித்திர படம் உருவாவதாகவும் இதில் நயன்தாரா வேலு நாச்சியாராக நடிப்பதாகவும் சில தினங்களுக்கு நெட்டில் முன் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து நயன்தாரா தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில், ‘ரசணி வேலு நாச்சியார் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நயன்தாரா நடிப்பதாக வரும் சில ஊடகங்களில் வரும் தகவலில் உண்மை இல்லை. இது வதந்திதான். இதுபோன்ற தகவல்களை வெளியிடும் போது அதனை உறுதி செய்து கொண்டு வெளியிடுமாறு கேட்டு கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.