போஸ்டர் சர்ச்சை: ஜகா பட இயக்குநர் அறிக்கை

யார் மனதையும் புண்படுத்தும் எண்ணமில்லை

2

ஜகா படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த போஸ்டர் சிவனை அவமதிப்பது போல் இருப்பதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து ஜகா பட இயக்குநர் விளக்கம் அளித்திருக்கிறார். அதில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அந்த போஸ்டர் வெளியிடப் படவில்லை. அப்படி யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருக்கிறார்.

இது குறித்த ரா.விஜயமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

Leave A Reply

Your email address will not be published.