உலகம் முழுக்க, வெற்றி கொடி நாட்டும் “ஜகமே தந்திரம்”திரைப்படம்

2

 

Netflix தளத்தில் வெளி யிடப்பட்ட நொடியிலிருந்து “ஜகமே தந்திரம்“ திரைப் படம், இந்தியா மட்டுமல் லாது உலகம் முழுக்க பேரதிர்வை ஏற்படுத்தி வருகிறது. Netflix வெளி யான முதல் வாரத்தில், “ஜகமே தந்திரம்” படத்தினை பார்த்தவர் களின் பிரமாண்ட எண்ணிக்கையில், பாதிப் பார்வையாளர்கள் இந்தியாவிற்கு வெளி யிலிருந்து பார்த்த பார்வை யாளர்களே ஆவர். உலகின் பல மூலைகளிலி ருந்தும் ”ஜகமே தந்திரம்” படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகம் முழுக்க 12 நாடு களில், டாப் டென் படங் களின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறது “ஜகமே தந்திரம்” திரைப்படம். இத்திரைப்படம் மலேஷியா, அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா உட்பட 7 நாடு களில் டாப்டென் வரிசை யில் நம்பர் 1 இடத்தை பெற்று சாதனை படைத் துள்ளது. சுருளியின் ரகிட ரகிட அலப்பறை உலகம் முழுக்க பரவி விரிந்திருக் கிறது.

சுருளி ( தனுஷ் ) எனும், மதுரை லோக்கல் ரௌடி, இங்கிலாந்தில் திடீரென பெரிய அளவில் வளர்ந்து வரும் மற்றுமொரு இலங்கை தமிழ் தாதா வான ‘சிவா’ என்பவரின் சட்டத் திற்கு புறம்பான நிழல் உலக நடவடிக்கை களை கண்டு பிடித்து, தன் ஆட்களுக்கு கற்றுத்தர, சட்டத்திற்கு புறம்பான ஆயுத விற்பனை மற்றும் தங்க கடத்தலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இங்கிலாந் தை சேர்ந்த பிரபல நிழல் உலக தாதா பீட்டர் என்பவ னால் வேலைக்கு அழைக்கப் படுகிறான். உண்மையில் ஒருவரின் இருப்பிடம் என்பது எது என்பதில் மூன்று பேரின் தனிப்பட்ட பார்வையும், அதற்கான போராட்டமும் தான் சுருளி பாத்திரத்தின் அடிப்படை போராட்டம் ஆகும்.

Netflix தளத்தில் வெளியாகியிருக்கும் “ஜகமே தந்திரம்” படத் தினை காணத்தவறாதீர் கள்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீ மிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர் களுடன் உலகின் 190 நாடு களில், பல்வேறு மொழி களில், பலவிதமான வகை களில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்கு மென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.

Leave A Reply

Your email address will not be published.