‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர் புத்தகம்: சத்யராஜிடம் வழங்கிய விஜய் சங்கர்

9

தமிழ் திரையுலகின் ஜேம்ஸ்பாண்ட் என்றழைக்கபட்டவர் பிரபல நடிகர்,  ‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர். அவரது  புகழை போற்றும்  புத்தகம் மக்கள் கலைஞர்.  அப்புத்தகத்தை ஜெயசங்கர் மகன் விஜயசங்கரிடமிருந்து நடிகர் சத்யராஜ் பெற்று கொண்டார்.

மறைந்த திமுக தலைவர்  கலைஞர் திருவுருவ படத்தின் முன்னிலையில் இப்புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது சத்யராஜ் கருப்பு உடையிலும். விஜயசங்கர் சிவப்பு உடையும் அணிந்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.