ஜெய்வந்த் நடிக்கும் அசால்ட் அண்ட் பால்ட்..

பரபரப்பு டீஸர் வெளியீடு..

22

நம்ம லைஃப்ல எந்த விஷயம் நடந்தாலும் அசால்ட்டா நடக்கும்தான் நினைப்போம் ஆனால் கூடவே ஃபால்ட்டுன்னு ஒரு விஷயம் கூடவே இருக்கும் என வித்தி யாசமான கான்செப்டுடன் ஒன் ஷாட் டூ மூவீஸாக உருவாகும் படத்துக்கு ’அசால்ட் அண்ட் ஃபால்ட்’ என பெயரிடப் பட்டுள்ளது.

இதில் தில்லான ஹீரோவாக ஜெய்வந்த்.நடிக்கிறார் ஒளிப்பதிவாளர் பூபதிராஜா இயக்குகிறார். ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரடக்‌ஷன் தயாரிக்கிறது,

இப்படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Jaiwanth Starring Assault & Fault
jaiwanth, Assault and Fault, ஜெய்வந்த நடிக்கும் அசால்ட் அண்ட் ஃபால்ட்,

Presenting the first of it’s kind Motion Poster in Indian Cinema #OneShootTwoMovies
White horse Cinemas & Free of Cost Productions Jaiwanth Starring #Assault & #Fault Directed by Choreographer Boopathy raja
@onlynikil #NikilMurukan

Leave A Reply

Your email address will not be published.