சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், ஆதி

19

சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் ஈஸ்வரன் படத்தை இயக்கியுள்ள சுசீந்திரன், ஜெய், திவ்யா துரைசாமி, ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ள படத்தையும் முடித்துவிட்டார்.

இந்தப் படங்களுக்குப் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தை இயக்க உள்ளார். இதில் ஜெய், ஆதி ஹீரோக்களாக நடிக்கிறார்கள்.

ஹீரோயின்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. ஆக்சன் களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாகிறதாம். இந்தப் படத்தை இயக்கிய படி, மேலும் ஒரு படத்தை இயக்க சுசீந்திரன் திட்டமிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.