ஜெயம் ரவி நடிக்கும் 28வது படம்

12

ஜெயம் படத்தில் தொடங்கிய ஜெயம் ரவியின் வெற்றி உலா திரையுலகில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என பலவேறு மறக்க முடியாத படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். அடுத்து தந்து 28வது படத்துக்கு தயாராகிவிட்டார்.

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜே ஆர் 28 படத்தை ஸ்கிரீன்சீன் தயாரிக்கிறது. கல்யானகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தின் மற்றவிவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று பட நிறுவனம் தெரிவித்துள்ளது

As we celebrate new beginnings, Screensceneoffl is proud to announce the first step with the very talented genre – bending Star actor actor Jayamravi with JR28 directed by Kalyanakrishnan. More updates to follow soon ???

sidd_rao
nixyyyyyy
onlynikil
CtcMediaboy

Leave A Reply

Your email address will not be published.