சசிகுமார் வில்லனாக ஜே.டி. சக்ரவர்த்தி

0

பன்முகக் கலைஞன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜே டி சக்ரவர்த்தி தமிழில் இயக்குநரும் , நடிகருமான சசிகுமார் நடிப்பில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் புரொடக்ஷன் நம்பர்#5 இல் அதிரடியான வில்லனாக நடிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.