புதிய கதை களத்தில் ஜித்தன் ரமேஷ்

0

புதிய கதை களத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கிறார் நடிகர் ஜித்தன் ரமேஷ்.

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான super good films ன் ஜித்தன் ரமேஷ் புதிய படத்தில் கதாநாயகனாக களம் இறங்குகின்றார். பிரமாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தை ஜித்தன் ரமேஷின் Must watch நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.