கே. பாலசந்தர் சிலைக்கு மகள் மற்றும் பிரபலங்கள் மாலை

1

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு இன்று 91வது பிறந்த நாள். இதையடுத்து சென்னை டிடி கே சாலையில் உள்ள கமல்ஹாசன்  அலுவகத்தில் உள்ள கே. பாலசந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இ இதில்பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி, நடிகர் பூவிலஙகு மோகன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.