க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு

15

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கே,ஜேஆர் ஸ்டுடியோஸ் கே.ஜே.ராஜேஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படம்.

இப்படம் மக்களின் ஏகோபித்த ஆதரவினால் பெருவெற்றி பெற்றது. அதன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தயாரிப்பாளர் ஜே,ஜே. ராஜேஷ் அத்திரைப்பட இயக்குனர்

பெ.விருமாண்டிக்கு மாருதி எக்ஸெல் காரை பரிசாக அளித்தார்

Leave A Reply

Your email address will not be published.