கார்த்தியின் உழவர் அமைப்பு வீசாடிக்குளத்தை சீரமைக்கும் பணி

1

நடிகர் கார்த்தியின் #உழவன்பவுண்டேசன் சார்பில்..
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், தனக்கர்குளம் கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள வீசாடிக்குளத்தை சீரமைக்கும் பணி ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன் இன்று காலை தொடங்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.