சிபி சத்யராஜ் நடித்துள்ள ’கபடதாரி’ டிசம்பரில் வெளியீடு

16

 

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன்
தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. G. தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, ஏ.ஆர்.ரஹ்மான் டீஸர் வெளியிடார்.

கபடதாரி டீம் தீபாவளி வாழ்த்து பகிர்ந்திருப்பதுடன் டிசம்பரில் படம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.