வரலாற்று சிறப்பு மிக்க #MaraikayarArabikadalinSingam திரைப்படத்தை #VCreations சார்பாக தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதில் பெருமைக்கொள்கிறேன். @Mohanlal @priyadarshandir @akarjunofficial @kalyanipriyan @KeerthyOfficial pic.twitter.com/jdBMG5G4kv
— Kalaippuli S Thanu (@theVcreations) November 18, 2021
மோகன்லால் நடித்துள்ள வரலாற்று படம் மறைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.