பிப்ரவரி 25ல் “களத்தில் சந்திப்போம்”

8

ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், பாலசரவணன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் களத்தில் சந்திப்போம். இரண்டு நண்பர்களுள் உள்ள நட்பை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.