’களத்தில் சந்திபோம்’ முதல் பாடல் 4ம் தேதி ரிலீஸ்

ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் படம்

28

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம்  களத்தில் சந்திபோம். ஜீவா, அருள்நிதி முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர் என்.ராஜசேகர் இயக்குகிறார்.

 

இப்படத்தின் முதல் பாடல் வரும் 4ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது. மஞ்சுமா மோகன், பிரியா பவானி சங்கர்.  ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.