பல்லாயிரம் ஆணிகள் அடித்து கமல் உருவ படத்தை நூலால் வடிவமைத்த இளைஞர்

12

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கமலின் பிறந்தநாளை யொட்டி அவரது ரசிகர் ஒருவர் பல்லாயிரம் ஆணிகள் அடித்து அதில் நூல்கள் கொண்டு இணைத்து கமலின் உருவப் படத்தை வடிவமைத்தார்.

அந்த வரைபடம் கமலின் கட்சி அலுவலகத்தின் வாயிலில் தொங்க விடப்பட்டிருந்தது.

வித்தியாசமான கமலின்  இந்த தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Leave A Reply

Your email address will not be published.