காந்தி நினைவு நாளில் மநீம தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி

0

மகாத்மா காந்தி நினைவு நாளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:

மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, இயற்கைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம்.

 

Leave A Reply

Your email address will not be published.