ரஜினியை நேரில் சந்திப்பேன்

கமல்ஹாசன் அறிவிப்பு

12

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று நேற்று அறிவித்தார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்தார்.  அவர் கூறும்போது, ‘ நண்பர் ரஜினி அறிவிப்பு அவரது ரசிகர்களைப்போல் எனக்கும் ஏமாற்றமாக இருக்கிறது.  சென்னை சென்றபிறகு அவரை நேரில் சந்தித்துவிட்டு மற்றவரை சொல்கிறேன்,’என்றார்.

Leave A Reply

Your email address will not be published.