மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மேசேஜில் கூறியதாவது:
மலேசியாவில் வாழும் தமிழர்கள் கொரானா சூழலில் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி மலேசியாவின் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுடன் உரையாடினேன். தாயகம் திரும்ப விரும்புபவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அதிகரிக்க இந்திய அரசுக்கும் கோரிக்கை விடுக்கிறேன்.
https://t.co/oNlBO2IYtL
Full video: