அரசு பணிகளில் மகளிருக்கு 40 சதவீதம்: ம நீ ம தலைவர் கமல்ஹாசன் பாராட்டு

1

அரசு பணிகளில் மகளிருக்கு 40 சதவீதம்: ம நீ ம தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றிஅவர்வெளியிட்ட தகவல்:

அரசுப் பணிகளில் மகளிருக்கானான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. இந்த மாற்றம் தனியார் துறையிலும் நிகழவேண்டிய ஒன்று. சமத்துவத்தை நோக்கிய பாதையில் தளர்வின்றி பயணிப்போம்.

Leave A Reply

Your email address will not be published.