பிளஸ் 2 மாணவிக்கு கமல்ஹாசன் பாராட்டு

2

 

பிளஸ் 2 மாணவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்திருக் கிறார். அவர் வெளியிட் டுள்ள டிவிட்டர் மேசேஜில் கூறியதாவது:

கடந்த ஆண்டு நிலச் சரிவில் தாய் தந்தை உள்பட 24 உறவினர்களை இழந்தார் கேரள மாணவி கோபிகா. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடப்பிரிவு களிலும் A+ மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இழப்பின் பெருவலியைப் பொறுத்துக்கொண்டு உழைத்திருக்கிறார். இந்த மனவலிமை போற்றுதலுக் குரியது.

Leave A Reply

Your email address will not be published.