சென்னை மழை வெள்ளம், பல இடங்களில் கமல்ஹாசன் நேரில் நிவாரண பொருள் வழங்கினார்

3

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு  பகுதிகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று  பார்வையிட்டார். பெரியார் நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதியில் கமல் நிவாரண பொருள் வழங்கினார்.. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள மெசேஜ்:

Leave A Reply

Your email address will not be published.