2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

1

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் 2ஜிபி இல்வச திட்டம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:

வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால், 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.