முதல்வரின் தகவல் பலகை பொதுமக்கள், பார்வைக்கு எப்போது?

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்கிறார்

0

அரசுத் திட்டங்கள், அறிவிப்புகளின் இன்றைய நிலையை (Status) வெளிப்படுத்தும் முதல்வரின் தகவல் பலகையானது(Digital Dashboard) இணையவழியாக பொதுமக்கள், ஊடகங்களின் பார்வைக்கும் வைக்கப்படவேண்டும். வெளிப்படையான அரசு நிர்வாகத்தை விரும்பும் அரசுக்கு இதனைச் செய்வதில் எந்தத் தயக்கமும் இருக்காது.

Leave A Reply

Your email address will not be published.