மகா கவி பாரதியார் பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வணக்கம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள மெசேஜில்:
காலத்தின் இயக்கத்தை வென்று, நிலைநிறுத்திவிடுகிற வல்லமையைத் தன் கவிதைகளாலும் அரசியற்கருத்துகளாலும் அடைந்தவன் என் பிரிய மாகவி பாரதி. பிறந்தநாள் வணக்கங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 11, 2021