கண்ணதாசன் – எம் எஸ். விக்கு கமல் புகழாரம்

2

கவியரசு கண்ணதாசன், எம் எஸ் வி இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாளான இன்று இருவருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் புகழாரம் சூட்டி உள்ளார். அவர் கூறியதாவது:

இசையோடு தமிழையும் கலந்து இலவசமாய் தமிழ்க் கல்வி தந்த திரு.கண்ணதாசன்,  திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அய்யாக்களுக்கு ஒரே நாள் பிறந்த தினமாய் அமைந்தது இன்னொரு அற்புதப் பொருத்தம் .
இருவரும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல..
இந்தியாவின் பொக்கிஷங்கள். போற்றி..போற்றி..

Leave A Reply

Your email address will not be published.