கனடாவில் மூளை புற்றுநோயுடன் (Stage 3) போராடும் தனது தீவிர ரசிகரான சாகேத்வுடன் நம்மவர் கமல்ஹாசன் zoom call மூலம் உரையாடினார்.
10 நிமிடங்களுக்கும் மேலாக நீண்ட உரை யாடலில், அவருடனும் அவர் குடும்பத்துடனும் பேசிய நம்மவர், அவர் விரைவில் குணமடைய நம்பிக்கை வார்த்தை களை அளித்தார்.