சுதேசிகளை நினைவு கூறும் ம நீ ம தலைவர் கமல்ஹாசன்

1

கைத்தறி ஆடை பெருமை பேசி சுதேசிகளை நினைவு கூர்ந்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அவர் வெளியிட்டுள்ள மெசெஜில் கூறியதாவது:

நம் நாட்டின் தட்பவெப்பத்திற்கு உகந்தவை கைத்தறி ஆடைகள்தான். தேசத்தின் பொருளாதாரத்திலும் விவசாயத்திற்குப் பிறகு நெசவுக்கே பெரும்பங்கு இருக்கிறது. அணியும் தோறும் நாம் சுதந்திர மானவர்கள் என்பதை உணரச்செய்யும் கைத்தறி ஆடைகளை ஆதரிப்போம். சுதேசிகளை நினைவுகூர்வோம்.

Leave A Reply

Your email address will not be published.