ஆத்தூர் ஆணைவாரி அருவியிலிருந்து தாயையும் அவர் குழந்தையையும் காப்பாற்றிய அப்துல் ரஹ்மானுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பாராட்டினையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.
இந்த தகவலை மக்கள் நீதி மய்யம் ஊடகப்பிரிவு முரளி அப்பாஸ் தெரிவித் திருக்கிறார்.
Honoured and overwhelmed by the praises given to me by my beloved actor/ founder of makkal needhi mayam padmabushan Dr.Kamal Haasan.@ikamalhaasan sir pic.twitter.com/uPQmJ9MhJV
— Abdul Rehaman (@abdulrawoother) October 27, 2021