விஜய்க்கு உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்த்து

0

தளபதிக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், உலக நாயகனான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துக் களை டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன் கூறியதாவது:

தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித் துள்ள என் அன்புத் தம்பி @actorvijayக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

 

Leave A Reply

Your email address will not be published.