அடூர் கோபாலகிருஷ்ணன் பிறந்த நாளில் கமல்ஹாசன் வாழ்த்து

1

திரைப்படம் பார்ப்பதையே அறிவுச் செயல்பாடாக ஆக்கிப் பார்த்த ‘தாதா சாகேப் பால்கே’ அடூர் கோபாலகிருஷ்ணனின் பிறந்த நாள் இன்று. கலை வெளிப்பாட்டு உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களில் முக்கியமானவருக்கு என் வாழ்த்துகள்.

Leave A Reply

Your email address will not be published.