டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ம நீ ம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

1

Happy Birthday, dear friend @ArvindKejriwal . Wishing you good health and long life to work for the people for years to come.

சகோதரர் அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.

Leave A Reply

Your email address will not be published.